இராமேஸ்வரத்தில் மகா ஆராதனை விழா
இராமேஸ்வரத்தில்20/1/2019–தை5/6=ல் நமது மணிமாடம்–அகிலாலயா -வழிபாட்டுக்குழுவால் சமுத்திரஜல மகா ஆராதனை=வேள்வி=மகா அன்னம்பாலிப்பு விழா நிகழ்த்த மண்டபம் குறித்து ஆய்வுசெய்து கன்னிகாபரமேஸ்வரி
மகால்((அக்சயாஓட்டல்அருகில்=மேற்குகோபுரவாசல் மெயின்வீதி)) தேர்வு செய்யப்பட்டது!
