கால சர்ப்ப தோஷம்:ஒருவரது ஜாதகத்தில் ராகு – கேது ஆகிய இருவரின் பிடிக்குள் எல்லா கிரகங்களும் நிலை கொள்ளும்போது, அதைக் கால சர்ப்ப தோஷம் என்கிறார்கள். அதுவே கடுமையான தோஷமும்கூட. அது தவிர, ஐந்தாம் இடத்தில் ராகு அமர்ந்திருந்தால், அது புத்திர தோஷமாகக் கருதப்படுகிறது. ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்வது களத்திர தோஷம். ‘தோஷம் இருக்கிறவர்களுக்கு ஆயுட் காலத்தில் முற்பகுதியில் தோஷமும் சோதனையுமாக அமையும். வாழ்க்கையின் பிற்பகுதி நல்ல முன்னேற்றத்தைத் தருவதாக அமையும்’ என்று […]
சர்ப்ப தோஷம் போக்கிடும் நாதன்
சர்ப்ப தோஷம் போக்கிடும் நாதன் !!ஜாதகத்தில் பலரையும் கவலையில் ஆழ்த்துவது சர்ப்ப தோஷம். வம்ச விளக்கேற்றிட ஒரு சந்ததியைப் பெற்றிட நினைக்கும்போது, சர்ப்ப தோஷம் தடையாக இருந்து வேதனைப் படுத்துகிறது. இப்படி தோஷத்தில் சிக்கிய அடியவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு இறைவன் பொறுப்பானா? சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்திட பல வழிகளைக் காட்டுகிறார் எம்பெருமான். தமிழகத்தில் சர்ப்ப தோஷ நிவாரணத் தலங்கள் பல உண்டு. இங்கெல்லாம் அருள்பாலிக்கும் அவரை வழிபட்டால் தோஷம் நீங்கி, சந்தோஷம் நிலைத்திடும். ராமேஸ்வரம் போன்ற […]