sample content
நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை நேரம் 2021
சோடசக்கலை நேரம் எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ? எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்? இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ? அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர். இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்கின்றனர். ( எங்கே நறுமணம் உண்டோ அங்கே […]
sample post to view
sample content
அத்வைதம் புரியவில்லையா – இதோ சிறுவிளக்கம்
வீட்டு மோட்டில், சிறிய துவாரம். அதன் வழியாக சூரிய ஔியின் கீற்று உள்ளே நுழைந்து தரையில் நாலனா வட்ட ஔியை பதித்திருக்கிறது. நீங்கள், அந்த கீற்று,உங்கள் கண்ணில் படும் வண்ணம் அது வந்த வழியே அன்னார்ந்து பாருங்கள்! முழுச் சூரியன் பளிச்சென தெரியும். கண்களை மூடிக் கொள்வீர்கள். அந்த நிலையிலேயே, யாரையாவது உங்கள் வீட்டு வாசலில் விழும் சூரிய ஔியை ஒரு சிறிய கண்ணாடியில் உங்கள் கண்களை நோக்கி பிரதிபலிக்கச் சொல்லுங்கள். அப்படிப் பிரதிபலிப்பதிலும் அதே முழுச் […]
கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை?
கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை? – திருமூலர் தரும் விளக்கம்: – இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில் தருகிறார் திருமூலர். ஒரே மண்ணிலிருந்து பல பாண்டங்கள் செய்தாற் போன்று கடவுள் எனும் ஒரே மூலம் பல மனிதப் பிறவிகளாய்ப் பிறக்கின்றன. பாண்டங்கள் உடைந்தால் மீண்டும் மண்ணாகிப் பூமியில் இரண்டறக் கலப்பது போல மனிதர்களின் உடல்களும் கலக்கின்றன. (Law of Conservation of Mass) உயிர்கள் இறைவனுடன் கலக்கின்றன.(Law of Conservation of Energy) எங்கிருந்து வந்தனவோ […]
நற்பவி என்றால் என்ன?
நற்பவி என்றால் என்ன? நற்பவி என்பது மகிரிஷி காக புஜண்டர் அவர்களால் கொடுக்க பட்ட ஒரு மூல ஜப மந்திரம். இதன் பொருள் நற் – நல்லது, பவி – பவிக்கட்டும் / உண்டாகட்டும் என்பதே ஆகும். உலக மக்கள் யாவர்க்கும் நல்லது உண்டாகட்டும் என்ற கருத்தில் உண்டாக்கப்பட்டது. சுலபமாக தீங்குகள் ஒழிக்கப்பட இது அஸ்திரமாக இருந்து வரும். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர்.நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். […]