
- ஸம்ஸார-ஸாகர விஸால கரால கால
நக்ரக்ரஹ-க்-ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய
வ்யக்ரஸ்ய ராக நிசயோர்மி-நிபீடிதஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் … !!!
பொருள்
- வாழ்க்கை என்னும் கடலில் பரந்த அச்சுறுத்திம் காலமென்னும் முதலைகளால் பிடிக்கப்பட்டு மறையும் உடலை உடையவனும், பலவிதமான கவலை உள்ளவனும், ஆசைகள் என்னும் அலைகளால் அலைக்கழிக்கப்படுபவனுமான எனக்கு லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹனே!, நீயே கை கொடுத்து அருள வேண்டும்.✋🔔🏛