மகா காளேஸ்வரர் கோயில் காஞ்சிபுரம்:காமாட்சியம்மன் கோயிலின் வடக்கு வாயில் அருகில் உள்ள மகா காளேஸ்வரர் கோயில். மகா காளன் என்ற கொடிய நாகம், சிவனை வழிபட்ட தலம்.