நாகூர்: நாகப்பட்டினத்துக்கு வடக்கே 4 கி.மீ. ஆதிசேஷன் வழிபட்ட நான்கு தலங்களில் ஒன்று. நாகநாதர் அருள்பாலிக்கும் திருத்தலம்.