நாகபுடி: சோளிங்கருக்கு மேற்கில் 12 கி.மீ. சுயம்பு மூர்த்தியாக நாகநாத ஈஸ்வரர், நாகவல்லி அருள்பாலிக்கும் தலம்.