கீழப்பெரும்பள்ளம்: நாகை மாவட்டம், பூம்புகார் அருகில் உள்ள தலம். கேது பரிகாரத் தலம் என்று புகழ்பெற்றது. நாகநாதர் திருத்தலம்.