
நடிகர்களுக்கு – சாரஸ்வதம் யந்திரம்
அரசியல்வாதிகளுக்கு – வராகி யந்திரம்
வியாபாரிகளுக்கு – சொர்ண ஆகர்சன பைரவர் யந்திரம்
திருமணமாக – சுயம்வர பார்வதி யந்திரம்
செய்வினை அகல – ப்ருத்யங்கரா தேவி யந்திரம்
எதிரியை வெல்ல – அகோர நரசிம்மர் யந்திரம்
வழக்கு வெற்றிக்கு – விஜய துர்காயந்திரம்
மன நோய் -உன்மத்த பைரவர் யந்திரம்==
பலவித நோய் நீங்க – தன்வந்திரி பகவான் யந்திரம்==
கல்விக்கு – மனோன்மணி யந்திரம்
வெளிநாடு செல்ல – தாரா யந்திரம்
சர்வஜன வசியம் – ராஜ சியாமளா யந்திரம்
கலைகளுக்கு – மாதங்கி யந்திரம்
இழந்ததை பெற – கார்த்த வீரியம் யந்திரம்
மளிகை கடைகளுக்கு -அஷ்ட லக்ஷ்மி யந்திரம்
துணிக்கடை – சூலினி யந்திரம்
பெயின்ட் கடை – பஞ்சாட்சர யந்திரம்
ஹோட்டல் – துர்க்கா யந்திரம்
மெடிக்கல் – தன்வந்திரி பகவான் யந்திரம்
பேன்சி – ஸ்ரீ சக்ர யந்திரம்
இரும்பு கடை – பஞ்சாட்சர யந்திரம்
இந்த முறையில் யந்திரங்கள் கடைகளில் வைத்தால் வியாபாரம் மிகுந்த செழிப்படையும்