previous arrow
next arrow
Slider

தானங்களில் எத்தனையோ தானங்கள் இருக்கின்றன. அன்னதானம், சொர்ண தானம், வஸ்திர தானம், ரத்த தானம், கண் தானம் என்று எத்தனையோ வகைகளில் தானம் செய்கிறார்கள். அதோடு நிதானத்தையும் சேர்த்து கடைப்பிடித்தால் நிம்மதியாக வாழலாம்.

வசதியுள்ளவர்கள் இயன்றவரை தான தர்மங்கள் செய்வதன் மூலம் இனிய பலன்கள் கிடைக்கும். எந்தக்கிழமையில் என்ன பொருள் தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்:

  • ஞாயிற்றுக்கிழமை: வெல்லம்
  • திங்கட்கிழமை: நெய்
  • செவ்வாய்க்கிழமை: மரக்கன்று
  • புதன்கிழமை: கல்வி உபகரணங்கள்
  • வியாழக்கிழமை: வஸ்திரம்
  • வெள்ளிக்கிழமை: அன்னம்
  • சனிக்கிழமை: எண்ணெய்
meenatchi
hanuman
swamy-malai
durga-devi
karuppu

OUR SERVICES

Viratham Information
Temple Information
Wallpapers
Festivals

PRODUCTS

RKN ASTRO VASTU

Arupadai Murugan

Arupadai Murugan

Meenakshi Amman

Meenakshi Amman

Bajrangbali Hanuman

Bajrangbali Hanuman

Durga Devi

Durga Devi

Swamymalai Murugan

Swamymalai Murugan

LATEST POST