Simple pariharam information
  • HOME
  • ABOUT US
  • BLOG
    • MANIMAADAM
  • CATEGORIES
    • Festivals
    • Temple Information
    • Manimaadam
    • General Information
    • இன்றைய ராசிப்பலன்
    • Viratham Information
  • Wallpaper
  • CONTACT
  • HOME
  • ABOUT US
  • BLOG
    • MANIMAADAM
  • CATEGORIES
    • Festivals
    • Temple Information
    • Manimaadam
    • General Information
    • இன்றைய ராசிப்பலன்
    • Viratham Information
  • Wallpaper
  • CONTACT
Homepage > General info whatsapp > தேவ ராஜ அஷ்டகம் 6- திருக்கச்சி நம்பிகள் அருளியது

தேவ ராஜ அஷ்டகம் 6- திருக்கச்சி நம்பிகள் அருளியது

  • புத்ர தார க்ருஹ க்ஷேத்ர ம்ருகத் த்ருணாம்பு புஷ்கலே
    க்ருத்ய ஆக்ருத்ய விவேகாந்தம்
    பரிப்ராந்தம் இதஸ்தத! ஐந்தாம் ஸ்லோகம்
  • இப்பிறப்பில் நமக்கு ஏற்படும் மக்கள் (குழந்தைகள்), இல்லாள்/இல்லான், வீடு, நிலம் முதலிய சொந்த பந்தங்கள் காடுகளில் காணப்படும் கானல் நீரைப் போன்று தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கிடக்கும்.
  • இந்த சொந்தங்களின் நலத்திற்கான ஒரே நோக்கில் எதைச் செய்தல் எதை விலக்குதல் என்ற ஞான விவேகங்கள் அற்று இங்கும் அங்கும் சுழன்று கொண்டே இருப்போம்.
  • அருளிச் செயல் சொன்ன வண்ணம் ‘தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்களென்றும்’ என்னும் வகையிலும்,
  • தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கை’பெற்றோர்
    கள் கணவன்/ மனைவி, பிள்ளைகள் மட்டுமே நமக்குஉற்றவர்கள்
    என்று எண்ணி, அவர்களுடன் அவர்களுக்காகவே நாட்களைக் கடத்தி அந்தப் பந்தங்களோடே மடிந்து போகும் மனிதர்கள் .
  • கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்’ என்னும் படியாய் நம்முடைய கூடப் பிறந்தவர்கள், நாம் சேர்த்துக் கொண்டவர்களின் சொந்தங்களே நிஜம் என்றெண்ணி நாட்களைக் கடத்துவது கானல் நீரைக் கொண்டு தாகம். தணித்துக் கொள்வதற்கு சமம்.
  • பூர்வர்கள் இந்த உறவினர்களை ஆபாச உறவினர்கள் என்று பேசினார்கள்.
  • நம் ஆத்மாவின் உற்ற நிரந்தர உறவினன் எம்பெருமான் ஒருவனே என்று உணர்ந்திடும் சமயத்தில் தான் நாம் துக்கங்களிலிருந்து கரையேற முடியும் என்று நம்பிகள் விளிக்கிறார்.✋

Share this:

  • Tweet

Like this:

Like Loading...

Related

Previous Storyபல்குனி ருத்ர சித்தர் – அருள்மிகு திருமூலநாதர் சுவாமி திருக்கோயில், பூவாளூர், லால்குடி
Next Storyஎந்த யந்திரம் எந்த துறைகளுக்கு பயன்படுத்துவது

Leave a Reply Cancel reply

SEARCH

CATEGORIES

  • Festivals
  • General info whatsapp
  • Manimaadam
  • Temple info whatsapp
  • Viratham info
  • இன்றைய ராசிப்பலன்

LATEST POSTS

  • cxs
    காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை
  • download
    அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது”….., துணிச்சல் தானே வரும்
  • DGWeB94UQAA1EWu
    வரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!
  • 76417g
    அன்னை சாரதாதேவி தட்சிணேசுவரத்தில் கழித்த நாட்கள்
  • 2a6a18d74dc4f9558774cb0e59e55d11
    பணக் கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல ஸ்லோக வழிபாடு

Astrology

Free Kundli Software
Powered by Astro-Vision

மேலும் படிக்க

  • DGWeB94UQAA1EWu
    வரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!
  • festivals
    Tamil Festivals List 2019
  • sivan-5
    பிரதோஷம்2019

Site Links

  • About us
  • Blog
  • contact
  • Home
  • Manimaadam
  • shop

Our Sites

  • Pariharam.info
  • Medicine.Pariharam.info
  • Lord Karuppu

Blog Categories

  • Festivals (3)
  • General info whatsapp (47)
  • Manimaadam (1)
  • Temple info whatsapp (52)
  • Viratham info (3)
  • இன்றைய ராசிப்பலன் (3)

DEVELOPED BY Shanmugar Web Solutions.

%d bloggers like this: